ஊசி மல்லி
ஊசி மல்லி
ஊசிமல்லி (முல்லை) முல்லைப்பூ கொடிவகையை சார்ந்த தாவரமாகும். இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற காணப்படுகிறது. நாடுகளில் இதன் பூக்கள் நறுமணமுடையவை. பெண்கள் பூவினை தலையில் சூடிகொள்ளவும், நறுமண பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. தமிழகத்தில் முல்லைச்செடியினை வீடுகளிலும், தோட்டங்களிலும் பந்தலிட்டு வளர்க்கின்றனர்
