காலிஃபிளவர்
காலிஃபிளவர்
இது குருசிஃபேரஸ் என்ற காய்கறி குடும்பத்தைச் சேர்ந்தது.
காலிஃபிளவர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துருக்கி நாட்டு மக்களால் உணவாக உட்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் 17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் காலிஃபிளவர் ஒரு விவசாய பயிராக பரவியது.
அமெரிக்கர்களால் அதிகமாக உட்கொள்ளப்படும் காலிஃபிளவர் விவசாயத்தில் இன்று முதலிடம் வகிப்பது இத்தாலி. தமிழ்நாட்டில் சமவெளியில், குளிர் காலங்களில் பயிர் செய்யலாம். 21/142
