கோழிமுட்டை
"என் கணவர் என்னை கடி ஜோக் சொல்ல சொன்னார், நான் மாட்டேன்னிட்டேன்."
"ஏன்டி?"
"அவரை வேணும்மின்னே 'no'கடிக்கதான்."
"குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம். எப்படி?"
"அது மேல தான் "weight" போடரோம் இல்ல?"
"வாத்தியாரை விட கோழி தான் Great எப்படி?"
"வாத்தியார் முட்டை மட்டும் தான் போடுவார், ஆனால் கோழி முட்டை போட்டு குஞ்சும் பொறிக்கும்."
"ஃபிளவருக்கும் லவ்வருக்கும் என்ன வித்தியாசம்?"
"ஃபிளவர் வாடிப்போயிடும் லவ்வர் ஓடிப்போயிடும்!"
பூனை: உன் வயசு என்ன?
யானை: பத்து வயசு
பூனை: ஆனா நீ பாக்கறதுக்கு ரொம்ப பெரிசா தெரியிறியே
யானை: ஆமாம், ஏன்னா நான் காம்ப்ளான் பாய்
பூனை: எனக்கு 15 வயசு
யானை: ஆனா நீ ரொம்ப சின்னதா தெரியிறியே
பூனை: அதுக்கு காரணம் பாண்ட்ஸ் ஏஜ் மிராக்கிள்
