கோ கோ
கோகோ
கோகோ தியோபிரமா கோகோ என்கிற தாவரவியல் பெயரைக் கொண்டுள்ள கோகோ பயிரானது, ஸ்டெர்குலியேஸி குடும்பத்தைச் சார்ந்தது. *கோகோ தென் அமெரிக்கா நாட்டின் அமேசான் ஆற்றுப் தாயகமாக கொண்டது. படுகையை * நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன், அதாவது சுமார் கி.மு 2000 ல் கோகோ மரங்கள் ஆராய்ச்சிகளில் கோகோ கேட்ஸால்கோயாட்டெல் சொர்க்கத்தில் இருந்து வளர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மரத்தை கடவுள் கொண்டு வந்தார் என்று மாயர்கள் நம்பினார்கள். கோகோ கடவுள்களின் உணவு என்றும் அழைக்கப்பட்டது. உலகளவில் கோகோவானது சாக்லெட், உணவுப் பொருட்கள், சுவை மிகுந்த பானங்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்க வருகிறது. கோகோவின் தேவையானது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டு வருகிறது. இதன் தேவையானது உற்பத்தியின் அளவை விட அதிகமாக இருப்பதால் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
