சர்க்கரைக்கொல்லி

சர்க்கரைக்கொல்லி

bookmark

சர்க்கரைக்கொல்லி 

சர்க்கரைக் கொல்லியானது சர்க்கரைக்கு எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும். இவை இனிப்பு உண்ண வேண்டும் என்ற கட்டுப்படுத்துகிறது. உணர்வை இவை பரவலாக ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மலேஷியாவில் வளர்கிறது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பீகார் காடுகளில் காணப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது