சவுக்கு மரம்
சவுக்கு மரம்
சவுக்கு கசுவரினேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனமாகும். இவ்வினத்தில் 17 துணையினங்கள் காணப்படுகின்றன. இவை அவுத்திரேலியா, தெற்காசியா, மேற்கு பசிபிக்குத் தீவுகள் என்பவற்றைத் தாயகமாகக் கொண்டவை. கசுவரினேசியேக் குடும்பத்தில் சவுக்கு மட்டுமே ஒரே ஒரு இனமெனக் கருதப்பட்டது. ஆயினும் இதில் மூன்று இனவகைகள் உள்ளன
பசுமையான செடியிலிருந்து 35 அடிவரை வளாரக் கூடிய பெரிய மரம் வரைக் காணப்படும்.
