சிமிட்டாய் பழம்

சிமிட்டாய் பழம்

bookmark

சிமிட்டாய் பழம் சிறுநீரக குழாயில் ஏற்படும் தொற்றுகளை குணமாக்க பெரிதும் பயன்படுகிறது.

கண் ஆரோக்கியத்திற்கு சிமிட்டாய் பழத்தை சாப்பிட்டுவர நல்ல பலன் கிடைக்கும்.

கொழுப்புக்கட்டி மற்றும் புற்றுநோய் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.

இது கர்பப்பை தொடர்பான பிரச்சனைகளுக்கும் சிறந்ததாக உள்ளது.