தர்பூசணி
தர்பூசணியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் உடல் சூட்டை குறைத்து, கண்ணிற்கு குளிர்ச்சியைத் தருகிறது.
மலச்சிக்கல், நீரிழிவு நோய், இதயநோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிட்டால் நல்ல பலனைப் பெறலாம்.
கோடை காலங்களில் தாகத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
தர்பூசணியில் வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு நல்லதொரு பலனைப் பெறலாம்.
தர்பூசணி முடி மற்றும் சருமத்துக்கும் நல்லது.
