தானியக்கீரை
தானியக்கீரை
தானியக்கீரை அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. பின்னர் ஆசியாவில் முக்கியமாக இந்தியாவில் முதல் முதன்முதலாக இமயமலையில் உயரமான மற்றும் தாழ்வான அறிமுகப்படுத்தப்பட்டது. பகுதிகளில் இது வெப்பத்தை தாங்கி, வளரும் இயல்பை உடையது.
