திருநீற்றுப் பச்சிலை

திருநீற்றுப் பச்சிலை

bookmark

திருநீற்றுப் பச்சிலை


திருநீற்றுப் பச்சிலை, தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட மூலிகையாகும்.
தற்போது பிரான்ஸ், இந்தோனேஷியா, மொராக்கோ, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் சில இடங்களில் வணிக ரீதியாகப் பயிர் செய்யப்படுகிறது.
திருநீற்றுப் பச்சிலை என்னும் மூலிகையானது, திருநீற்றுப்பத்திரி என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது.