பனைமரம்
பனைமரம்
பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப்பேரினமாகும். பனைகள் பயிரிடப்படுவதில்லை, பொதுவாகப் இயற்கையாக தானாகவே வளரும் இயல்பை உடையது. * பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் எடுத்துகொள்கிறது. வரை * பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகள் ஏதும் இதற்கு கிடையாது. * இதன் உச்சியில், கிட்டத்தட்ட 10 20 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். * பனைமரமானது இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மியான்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
