பரங்கிக்காய்
பறங்கிக்காய் காய்கறிகளில் ஒன்று.
கொடிவகை பூசணிக்காயின் தாயகம் வடக்கு மெக்ஸிகோவும், அமெரிக்காவாகும்.
தென் பூசணி தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். கோடைக்காலத்தில் உடலில் உண்டாகும் வெப்பத்தினை பூசணிக்காய் தணிக்கிறது.
