பாக்குமரம்
பாக்குமரம்
பாக்கு மரத்தில் இருந்து கிடைக்கும் கொட்டையில் பெறப்படுகிறது. இருந்து பாக்கு * பாக்கானது துவர்ப்பு சுவையினைக் கொண்டது. இது ஆசிய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் அதிகம் விளைகின்றது. * தற்போது பரவலாக தமிழ்நாட்டில் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பாக்கானது தமிழர்களின் சடங்குகளிலும், விழாக்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது
