புதினாகீரை
புதினாகீரை
புதினாகீரை * கீரை வகைகளில் ஒன்றான புதினா நல்ல நறுமணம் கொண்ட ஒரு மருத்துவ மூலிகையாகும்.
கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும், மணமூட்டுவதற்காகப் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது.
