முள்ளம்பன்றி
முள்ளம்பன்றி
உப்பை விரும்பி சாப்பிடும்.
வாயில் மொத்தம் 20 பற்கள் உள்ளன.
குட்டிகள் பிறக்கும் போது அவற்றின் கண்கள் திறந்தே காணப்படும்.
முட்களின் தோராயமான எண்ணிக்கை 30 ஆயிரம். அவை எடையுள்ளதாகத் தோன்றலாம், ஆனால், உண்மையில், ஒவ்வொன்றும் 250 கிராமுக்கு மேல் எடையைக் கொண்டிருக்கவில்லை.
எதிரி தாக்க வந்தால் முட்களை எழுப்பி ஒருவிதமான ஒலியை கிளப்பும். அதையும் மீறி துரத்தினால் தான் துரத்தி வரும். இது விலங்குகளை தன் உடலிலுள்ள முட்களால் தாக்குகின்றது.
