மூட்டை பூச்சி
மூட்டை பூச்சி
100 நாட்களுக்கு மேலாக பசியை தாங்கிக் கொண்டு உயிரோடு இருக்கும் வல்லமை படைத்தவை.
இதன் ஓரே உணவு நமது இரத்தம் மட்டுமே.
இந்த பூச்சிகள் பறக்காது.
ஒருவரை கடிக்கும் போது, அவை ‘சாலிவா’ என்ற திரவத்தை நம்மில் செலுத்துகின்றன. அதனால், சிறிது நேரம் அப்பகுதி மட்டும் உணர்வற்று போய்விடுகிறது. அந்த நேரத்தில் அவைகள் ரத்ததை உறிஞ்சி எடுத்து விடுகின்றன.
அவை 0 டிகிரி குளிர் நிலவினாலும், 122 டிகிரிவெப்பநிலை நிலவினாலும் உயிரோடு இருக்கும் ஆற்றல் பெற்றவை.
இரவில் நாம் வெளியிடும் கார்பன்–டை–ஆக்சைடு வாயுவால் ஈர்க்கப்பட்டு ரத்தம் குடிப்பதற்காக வெளியே வருகிறது.
