மூலைவிட்ட பூச்சிகள்
மூலைவிட்ட பூச்சிகள்
இவை முதிரும் முன்பாக ஐந்துமுறை தோலுரிக்கின்றன.
இவற்றின் பெண்பூச்சிகள் பொரித்த பிறகும் முட்டைகளைப் போலவே இளவுயியிகளையும் இரண்டாம் தோலுரிப்பு வரையில் காப்பாற்றுகின்றன.
இளவுயிரிகள் தோலுரிக்கும்போது பாலியல் வேறுபாடு, அதாவது கொடுக்கு வடிவ வேறுபாடு உருவாகத் தொடங்குகிறது.
கொன்றுண்ணிகளிடம் இருந்து தம்மை பாதுகாத்துகொள்ள இவை மஞ்சள் நிற தீநாற்ற நீர்மத்தை தாரையாகப் பின்பக்கத்தில் அமைந்த மூன்றாம், நான்காம் கண்டங்களில் உள்ள வாசனைச் சுரப்பிகளில் இருந்து பொழிகின்றன.
