அரசம் பழம்

அரசம் பழம்

bookmark

சித்த மருத்துவத்தில் இவை ஆண்மை மற்றும் விந்து அணு உற்பத்தி செய்யும் மருந்துகளில் பயன்படுகிறது.
 

இந்த பழத்தை காய்ச்சிய பாலுடன் சேர்த்து, தினமும் பருகி வந்தால், பெண்களின் கருப்பை பாதிப்புகளுக்கு தீர்வளிக்கும். 
 

அரச விதையை தேனுடன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும்.