அரைக்கீரை
இந்த் கீரையை வேரொடு பிடுங்கி பயன்படுத்தாமல் செடியில் இருந்து இலைகளை மட்டும் கொய்து பயன்படுத்தலாம் என்பதால் இது அறுகீழை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அறுகீரை அறைக்கீரை போன்ற இதன் பெயர்கள் மக்கள் வழக்கில் மருவி அரைக்கீரை, அரக்கீர என்று வழங்கப்படுகிறது
