எலுமிச்சம்

எலுமிச்சம்

bookmark

எலுமிச்சைப்பழம்

எலுமிச்சையின் பிறப்பிடம்  தென்கிழக்கு ஆசிய  நாடான இந்தோனேஷியா. இது உலகில் ஏறக்குறைய 50 நாடுகளில் பயிரிடப்படுகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகம், அசாம், குஜராத், மராட்டியம், பஞ்சாப், உத்திர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.

எலுமிச்சை குளிர்ச்சி தரும் கனியாகும். இது உலகம் முழுவதும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

மா, வாழை ஆகியவற்றிற்கு அடுத்தாற்போல் அதிக சாகுபடி செய்யப்படுவது தான். பரப்பளவில் எலுமிச்சை