சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கின் தாயகம் ஐரோப்பாவும், மேற்கு ஆசியாவும் ஆகும். சேப்பங்கிழங்கு ஒரு வகை பசைத்தன்மை உடைய ஒரு கிழங்கு வகையாகும். இது வெப்பமண்டலத்தில் விளையும் தாவர வகையாகும். சேப்பங்கிழங்கின் மாவுச்சத்து, இதன் கீரையின் மருத்துவக் குணங்கள் முதலியவற்றிற்காக இந்தியா உட்பட பல நாடுகள் சேப்பங்கிழங்கு உற்பத்தியில் அதிக ஈடுபாடு காட்டிவருகின்றன.

