துலக்கமல்லி (செண்டுமல்லி)

துலக்கமல்லி (செண்டுமல்லி)

bookmark

துலக்கமல்லி (செண்டுமல்லி)

செண்டுமல்லி வளர்ப்பதற்கு மணற்பாங்கான மண், களிமண் கலந்த மண் மிகவும் ஏற்றதாகும். சீரான மிதவெப்ப நிலை அவசியம். சமவெளி மற்றும் மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது.