தேக்கு மரம்
தேக்கு மரம்
தேக்கு மரம் வெப்பமண்டல வன்மரச் சாதிகளுள் ஒன்றான வேர்பெனேசியேயைச் சேர்ந்தது. இது தென்னாசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உரியது. பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காடுகளின் ஒரு கூறாக இத்தாவரங்கள் காணப்படுகின்றன. தேக்கு பெரிய மரமாகும். 30 தொடக்கம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது
