பனம் பழம்
பனம் பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
இது உடலின் வெப்பநிலையை குறைத்து குளிர்ச்சியை தரும் வல்லமை கொண்டது.
பனம் பழத்தில், பாஸ்பரஸ் சத்து நிறைந்துள்ளதால், எலும்புகள் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், சரும நோய்களை நீக்குதல், அஜீரணத்தை குறைத்தல் போன்றவற்றிற்கு நல்ல பலனைத் தருகிறது.
லச்சிக்கல் மற்றும் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு நல்ல ஒரு தீர்வாகிறது.
