பன்றி
பன்றி
மணிக்கு 11 மைல் வேகத்தில் ஓடும்
இதன் நாக்கில் 35 ஆயிரம் ருசி அறியும் மொட்டுகள் உள்ளன.
ஒரு நாளில் 8 மணி நேரம் தூங்குகிறது.
இதன் வயிறு 8 லிட்டர் அளவுள்ள உணவுப் பொருள்களை வைத்துக் கொள்ளப் போதுமானதாக உள்ளது.
