பயன்கள்

பயன்கள்

bookmark

பயன்கள்

100 கிராம் அரிசியில் கார்போஹைடிரேட் 79கி, கொழுப்பு 0.6கி, விட்டமின் பி6 0.15 உள்ளன. ஆகிய சத்துக்கள் அடங்கி பச்சரிசியை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும். உடல் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். சிகப்பரிசியில் அதிகமான பைபர் உள்ளது. இதனை சாப்பிடுவதால், ரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படுகிறது. மேலும், சிகப்பரிசியில் எண்ணெய் தன்மை இருப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது. பாலிஷ் செய்யப்படாத அரிசியை தான் உணவுக்கு பயன்படுத்த வேண்டும். அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.