புறா
புறா
நீரை உறிஞ்சு குடிக்கும் ஒரே பறவையினம். இவை மட்டும்தான் மனிதன் நீரை குடிப்பதுபோல் உறிஞ்சு குடிக்கும்.
எல்லா பக்கமும் தன் தலையை திருப்பி பார்க்கும் திறனும் இவற்றிற்க்கு உண்டு.
இவற்றால் 6000 அடிக்கு மேல் பறக்க முடியும்
அதன் சராசரி பறக்கும் வேகம் 77.6 mph ஆகும்.
ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்ததாம்.
இவற்றால் ஒளிராமல் ஒளியைப் பார்க்க முடியும். அவர்களின் கண்பார்வை மனிதனை விட நூற்றுக்கணக்கான மடங்கு கூர்மையானது. புறாக்கள் மிகச்சிறிய விரிசல் மற்றும் புடைப்புகள், ஒவ்வொரு புள்ளியையும் காண்கின்றன, மேலும் அவை ஒரு நபரை விட மூன்று மடங்கு வேகமாக காட்சி தகவல்களை செயலாக்குகின்றன.
