மணத்தக்காளி
மணத்தக்காளி
மணத்தக்காளி மணித்தக்காளியானது கறுப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி, சுக்குட்டி கீரை மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது. இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகள் காரணமாக இது அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. உணவில் இது தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பயிர் செய்யப்படுகிறது
