மரத்தக்காளி
நீரிழிவு நோய், கண் சம்பந்தமான நோய், கொழுப்பு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருந்தாக மரத்தக்காளி விளங்குகிறது.
மேலும் உடல் எடையை இயற்கையாக குறைக்க உதவுகிறது.
இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
