முட்டைக்கோஸ்
முட்டைகோஸ் வெறுமனே இலைகளால் ஆன ஒரு காயாகும்.
மனித இனத்துக்கு முதலில் அறிமுகமான காய்கறிகளில் ஒன்று முட்டைகோஸ்.
கி.மு. 200-ம் ஆண்டில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் பல்வேறு பயன்படுத்தியுள்ளனர்.
முட்டைகோஸை காரணங்களுக்கு சீனா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட முட்டைகோஸ் 1794-ف ஆண்டில்தான் இந்திய மக்களுக்கு அறிமுகமானது.
உலகளவில் அதிகமாக முட்டைகோஸ் இந்தியாவில் செய்யப்படுகிறது. உற்பத்தி இமாச்சல பிரதேசம், தமிழகம் ஆகிய இடங்களில் முட்டைகோஸ் அதிகமாக பயிரிடப்படுகிறது.
