முலாம்பழம்
கோடை காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதில் சிறந்த பழமாக முலாம்பழம் உள்ளது.
உடல் எடையைக் குறைக்கவும், தோல் அழற்சியைப் போக்கவும் இந்த பழத்தின் சாறு பயன்படுகிறது.
முடி உதிர்தல், கண் சம்பந்தமான நோய்களை தீர்க்க உதவுகிறது.
சிறுநீரகம் பாதிப்பை தடுக்க, ரத்த ஓட்டத்தை சீராக்க, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க, புற்றுநோயை தடுக்க இந்த பழம் மிகவும் உதவியாக உள்ளது.
முலாம்பழம் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சிறந்த பழமாக கருதப்படுகிறது. மேலும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தவும் இந்த பழம் உதவுகிறது.
