லோங்கன் பழம்

லோங்கன் பழம்

bookmark

உடம்பில் ரத்த சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

இந்த பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் வயதானவர்களுக்கு வரும் இரத்தசோகையை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தூக்கமின்மை காரணமாக மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் அதனை தவிர்த்து இந்த லோங்கன் பழத்தை பயன்படுத்துவது நல்லது.

புற்றுநோய் செல்கள் உடலில் வளர்வதை தடுத்து நம் உடலை பாதுகாக்கிறது.