வெள்ளரிப்பழம்

வெள்ளரிப்பழம்

bookmark

வெள்ளரிப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால் தாகத்தைத் தணிக்கும் வரப்பிரசாதமாக உள்ளது.

உடலின் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

கண்ணுக்கு ஆரோக்கியத்தைத் தரும் சிறந்த மருந்தாக உள்ளது இந்த வெள்ளரிப்பழம்.

வெள்ளரியில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கலுக்கு நிவாரணியாகவும் செயல்படுகிறது.
நீ

ரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், உடல் எடை குறைப்பிற்கும் இது பெரும் பங்கு வகிக்கிறது.

மேலும், வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வெள்ளரியை உண்டவர நல்ல பலனைப் பெறலாம்.

சிறுநீரக கோளாறு மற்றும் கற்களை குணப்படுத்துவதில் வெள்ளரி முக்கிய பங்காற்றுகிறது.

இதய பிரச்சனைகள் மற்றும் தூக்கமின்மைக்கு நல்ல மருந்தாகவும் செயல்படுகிறது.