அணில்
அணில்
1 மணி நேரத்தில் 20 மைல் தூரத்தை கடக்க முடியும்.
அணிலால் உடல் நீளத்தைப் போல 10 மடங்கு தூரத்திற்கு குதிக்க முடியும்.
பொதுவாக மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.
புதிதாக பிறந்த அணில் குட்டி ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும்.
30 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தாலும் அதற்கு எந்த காயமும் ஏற்படாது. கீழே குதிக்கும் பொழுதும் விழும் பொழுதும் தன்னுடைய வாலை சமநிலையில் பாராசூட்டை போல வைத்துக் கொள்ளும். இதனால் எந்த காயமும் ஏற்படாது.
மரத்தில் இருந்து எடுக்கும் பழ கொட்டைகளை எல்லாம் பிறகு சாப்பிடுவதற்காக ஒளித்து வைத்திருக்கும். ஆனால் இதில் 30 சதவிகிதத்தை மட்டுமே திரும்ப எடுக்கும். மீதி 70 சதவிகிதத்தை மறந்து விடும்.
இதனால் 180 டிகிரி தொலைவு வரை ரொம்ப ஈஸியாக பார்க்க முடியுமாம். பின்னாடி நடக்குற விஷயங்களை கூட ரொம்ப ஈஸியாக பார்க்க முடியும். ஆனால் பிறந்த உடனே அணில்களுக்கு கண் பார்வை இருக்காது.
ஆபத்து ஏற்படும் போது மற்றவர்களை எச்சரிக்க தன்னுடைய வாலை பயன்படுத்துகிறது.
