அம்பரெல்லா பழம்
அம்பரெல்லாவில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை எளிதாக்குகிறது மற்றும் குடலை சுத்தம் செய்கிறது.
அம்பரெல்லா பழத்தில் உள்ள வைட்டமின் A கண் பார்வையை மேம்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இந்த பழம் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
