ஆலம் பழம்
ஆலம்பழம் ஆண் பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையைப் போக்குகிறது.<br>
ஆலம்பழப் பொடியை நாட்டு சர்க்கரையுடன் கலந்து இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும்.<br>
ஆலம்பழம் சரும பளபளப்பிற்கு ஏற்றது.
ஆலம்பழம் தசை வலிகளை நீக்கும்.
இப்பழம் பெண்களின் மாதவிலக்குப் பிரச்சனைகளை நீக்கவல்லது.
