ஈச்சம் பழம்
கண்புரை போன்ற பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது.
ஈச்சம் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதை சாப்பிடும் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் பலத்தை தருகிறது.
இந்தப் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் உள்ளதால், எலும்புகளுக்கு உறுதித்தன்மையை அளிக்கிறது.
