கொடுக்காய்ப்புளி

கொடுக்காய்ப்புளி

bookmark

கொடுக்காய்ப்புளி சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதால், கோடை காலத்தில் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் சக்தியாக விளங்கியது.

கொடுக்காய்ப்புளி காயில் உள்ள வைட்டமின் B1 மூளை மற்றும் நரம்புகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

கொடுக்காய்ப்புளி பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்குகிறது.