கொடித்தோடைப் பழம்
அதிக நார்ச்சத்துள்ள இந்தப் பழம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
இதில் வைட்டமின் C இருப்பதால், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
இந்த பழத்தில் உள்ள வைட்டமின் A கண்கள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது.
கோலோரெக்டல் கேன்சர் (Colorectal cancer) எனப்படும் குடல்களில் ஏற்படும் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.
