கொத்தமல்லிகீரை

கொத்தமல்லிகீரை

bookmark

கொத்தமல்லிகீரை கொத்தமல்லி ஒரு சிறு செடி வகையைச் சார்ந்தது.

கொத்தமல்லி அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், சமையலுக்கும் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். * இஸ்ரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகின்றன.

இச்செடி 50 செ.மீ உயரம் வளரக் கூடியது. * கொத்தமல்லி இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.