சப்பாத்திக்கள்ளி பழம்
சப்பாத்திக்கள்ளி பழம் கர்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகளுக்கு சிறந்த மருந்தாகிறது.
இந்த பழத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ள கண் பார்வை மற்றும் ஞாபக சக்தியை மேம்படுத்தலாம்.
உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் மாரடைப்பை தவிர்க்கவும், இதயத் துடிப்பு சீராகவும் சப்பாத்திகள்ளி பழத்தை சாப்பிட்டு வர நல்ல பலனைப் பெறலாம்.
மேலும், குரல்வளை, பித்தப்பை, மலக்குடல் சார்ந்த அனைத்து குறைபாடுகளுக்கும் நல்ல தீர்வினைத் தருகிறது.
