பருத்தி
பருத்தி
பருத்தி ஒரு பணப்பயிர் ஆகும். பருத்தி செடி பகுதியில் நில நடுக்கோட்டுப் தோன்றிய செடியினமாகக் கருதப்படுகின்றது. ஒரு நில நடுக்கோட்டுப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மெல்லிய துணிகள், ஆடைகள் தயாரிக்கப் பருத்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழிற்புரட்சிக் காலத்தில் இங்கிலாந்தில் பருத்தித் தொழில் பெரு வளர்ச்சி கண்டதுடன், பருத்தி துணி வகைகள் இங்கிலாந்தின் முன்னணி ஏற்றுமதிப் பொருளாகவும் ஆனது. தற்போது பருத்தியானது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கும் பயிரிடப்படுகிறது.
இந்தியாவில் பருத்தி ஒரு முக்கியமான விவசாயப் பயிராக உள்ளது.
