பாம்பு
பாம்பு
இவற்றால் அதன் வாயை 150 டிகிரி அளவிற்கு திறக்க முடியும்.
இவை மகுடியின் சப்தத்திற்கு ஏற்ப அசைவதில்லை. பாம்பாட்டியின் உடல் அசைவிற்கு ஏற்ப தான் அசையும்
தங்களது நாக்கை வைத்து தான் நுகர்கின்றன.
இவற்றிற்க்கு கண்ணிமைகள் இல்லை
இவை திறந்த கண்களுடன் தான் உறங்கும்.
அதிர்வுகளை வைத்து இவை மற்ற விலங்குகளின் வருகையை உணர்கின்றன.
தனது உடலில் கொழுப்பை சேமித்து வைத்துக்கொண்டு பல மாதங்கள் வரை உணவு உட்கொள்ளாமல் வாழும்.
இவற்றிற்க்கு ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.
