புளிச்சக்கீரை

புளிச்சக்கீரை

bookmark

புளிச்சக்கீரை

புளிச்சக்கீரை * புளிச்சக்கீரை புளிப்புச்சுவை மிகுந்த கீரை வகைகளில் ஒன்று. புளிச்சக்கீரையில் வெள்ளைப்பூ புளிச்சை மற்றும் சிவப்புபூ புளிச்சை என இரு வகை உள்ளது. * சிவப்புபூ புளிச்சைகீரையானது, வெள்ளைப்பூ புளிச்சைக்கீரையை விட புளிப்பு சற்று அதிகமாக இருக்கும். புளிச்சக்கீரை இந்தியாவின் அனைத்து பகுதிகளிளும் விலைகின்ற மிதவெப்ப மற்றும் கீரையாகும். வெப்பமண்டல * வெப்பத்தை தாங்கி, பல்வேறு மண் வகைகளிலும் நன்கு வளரும் இயல்பை உடையது. * புளிச்சக்கீரை ஆந்திரா பகுதியில் கோங்குரா என்ற பெயரில் பிரசித்தி பெற்றது.