பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி

bookmark

பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி கீரையானது, இந்தியா முழுவதும் காணப்படும் படர்பூண்டு வகையைச் சார்ந்தது. எதிர் அடுக்குகளில் சற்று நீண்ட, சிறு இலைகளைக் கொண்ட, தரையோடு படர்ந்து வளரும் சிறு செடியினமான பொன்னாங்கண்ணியில் வெள்ளை நிறப் பூக்கள் இலைக் கோணங்களில் காணப்படும். பொன்னாங்கண்ணி கீரையை அறுத்துவிட்டால் மறுபடியும் துளித்து வளரும் தன்மையுடையது.