சர்க்கரைவள்ளி கிழங்கு
சக்கரைவள்ளி கிழங்கு
சக்கரைவள்ளி கிழங்கு நிலத்தில் படரும் ஒன்று. கொடிவகை தாவரங்களில் சக்கரைவள்ளி செடியின் வேர் பகுதியே சக்கரவள்ளிக்கிழங்காகும்.
வேர்ப் பகுதிகளில் விளையும் இந்த கிழங்குகள் பெரிதாகவும், அடர்த்தியாகவும், பல சத்துக்கள் நிறைந்தும் காணப்படுகிறது.
இது வெப்பமண்டலத்தில் விளையும் தாவர வகையாகும். உலகெங்கும் விளையும் பயிர்களில் அதிகளவில் விளைந்து ஏழாவது முக்கிய திகழ்கிறது. உணவுப் பொருளாகத்
