சேனைக்கிழங்கு
சேனைக்கிழங்கு
சேனைக்கிழங்கை பெரிய கரணை என்றும் கூறுவார்கள்.
ஏனெனில் இதன் செடியும், இலைகளும் கருணைக்கிழங்குக்கு உள்ளது போலவே இருக்கும். சேனைக்கிழங்குச் செடி ஒன்றரை மீட்டர் உயரம் வளரும், ஒன்பது மாதப் பயிராகும்.
