புளியம்பழம்
புளியம்பழம் வாதம் தொடர்பான வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
வாய்ப்புண்கள் குணமாக புளி உதவுகிறது.
பல்வலி குணமாக, ரத்த கட்டு நீங்க, தேள் நச்சு இறங்க, உடல் வெப்பத்தை குறைக்க புளியம்பழம் நல்ல தீர்வினை வழங்குகிறது.
செரிமான பிரச்சனைகளை போக்கவும் புளி பயன்படுகிறது.
குமட்டல், வாந்தி போன்ற தொந்தரவுகளை சரிசெய்யும் திறன் புளியம்பழத்திற்கு உண்டு.
