போன்சாய்

போன்சாய்

bookmark

போன்சாய் என்பது பெரிய, உயரமாக வளரும் மரங்களைக் குட்டையாக வளர்ப்பது என்று பொருள். இது ஜப்பானிய மொழியில் போன்சாய் என அழைக்கப்படுகிறது. பெரிதாக வளரக்கூடிய மரங்களைத் திறமையான கத்தரிப்பு மூலமும், அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், அதிக அளவு வளரவிடாமல், முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி தொட்டிகளில் வளர்க்கும் முறை போன்சாய் எனப்படும்.