மரிக்கொழுந்து

மரிக்கொழுந்து

bookmark

மரிக்கொழுந்து

மரிக்கொழுந்து தவனம் என்றழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரமாகும். இச்செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், தயாரிக்கக் கூடிய எண்ணெய்க்காகவும் செய்யப்படுகிறது. அதிலிருந்து நறுமண சாகுபடி மாலைகளிலும், மலர் செண்டுகளிலும் இதன் இலைகள் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் அதிகம் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கேக், புகையிலை மற்றும் பானங்களுக்கு நறுமணமூட்ட அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது